ஜனாஸா அறிவித்தல்






பொத்துவிலைச் சேர்ந்த SLMA.சலீம் ஹாஜியார் காலமானார். இன்னாலில்லாஹி வா இன்னா இலைகி ராஜி உன்.


அன்னார், நவாஸ் ரேடர்ஸ் உரிமையாளர் S. நியாஸ், தொழினுட்ப உத்தியோகத்தர் S. நவாஸ், பிரதேச சபை உறுப்பினர் கௌரவ ஆதம் சலீம், S. ஆரீஸ் ஆகியோரின் தந்தையாவார்.


அவரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்துகொள்வோம்