இன்று இரவு நேர மின்வெட்டு இல்லை December 17, 2022 நாட்டில் இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.நாளை தரம் 5 மாணவர்களுக்கான புலமைபரிசில் பரீட்சை இடம்பெறவுள்ள நிலையில் இன்று மின்வெட்டு இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment