மியன்மார் நாட்டை சேர்ந்தோர்,இலங்கை கடற்பரப்பில் தஞ்சம்




 



மியன்மார் நாட்டை சேர்ந்த சுமார் 130 பேர் யாழ்ப்பாணம் - மருதங்கேணி, கட்டைக்காடு கடற்பரப்பில் மீட்பு - கடற்படை