ஆசிரியர்களின் தர உயர்வின்போது நிகழும் சம்பள மாற்றம்




 


அடுத்த தரத்திற்கு செல்லும்போது இரண்டு சம்பள ஏற்றங்கள் கிடைக்கும் என்ற தவறான தகவல் உள்ளது.பதவி உயர்வு கிடைக்கும் தினத்தில் (வருடாந்த சம்பள ஏற்றத்துடன்)உரிய சம்பளம் புதிய தரத்தில் ஒரு ஏற்றம் அல்லது சற்று அதிகமான சம்பள படிநிலையே கிடைக்கும். கீழ் அட்டவணையை கொண்டு மிக இலகுவாக கணித்துக் கொள்ளலாம