மாஞ்சோலையில் பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்தவருக்கு 7 வருடச் சிறை




 


மாஞ்சோலையில் பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் பலாத்காரம் புரிந்தவருக்கு 7 வருடச் சிறைத் தண்டனையை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற கெளரவ நீதிபதி அல் ஹாபிழ் என்.எம்.அப்துல்லாஹ் வழங்கித் தீர்ப்பளித்துள்ளார்.