அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுக்கூட்டம் இன்று காலை வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இ்னறைய இந் நிகழ்வில் பரோபகாரிகள் இருவர், தலா இரண்டு இலட்சத்தை வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காக வழங்கி வைத்திருந்தனர்.
கடந்த காலக் கூட்டறிக்கைகள், மற்றும் நிகழ்கால நடப்புக்கள், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய பல்வேறுபட்ச அம்சங்கள் தொடர்பிலும் இங்கு கருத்தாடல் இடம்பெற்றது.
Post a Comment
Post a Comment