உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன




 


( வி.ரி.சகாதேவராஜா)


இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான .எம் ஏ சுமந்திரன் மட்டு மாவட்ட பாராளுமன்ற மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று (17)  சனிக்கிழமை அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்தனர்.

அச்சமயம் வடகிழக்கு மறுவாழ்வு அமைப்பின் சார்பின் வாழ்வாதார உதவிட்டங்களும் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

 அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரின் பங்குபற்றலில் இன்று (17) சனிக்கிழமை  திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றது.

 பின்னர் கட்சி உறுப்பினர்களுடான சந்திப்பும் இடம்பெற்றது.