காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு.




 


புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய ஜூம்மா பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக திறந்து வைப்பு.

இன்றைய (30) சிறப்பு நிகழ்வில் பிர
தம அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்களின் அழைப்பில் இலங்கை வந்துள்ள பலஸ்தீன் மஸ்ஜிதுல் அக்ஸா இமாம் ஷெய்க் அலி ஒமர் அல் அப்பாஸி அவர்கள் கொண்டு கலந்துகொண்டு பள்ளிவாசலை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்ததுடன் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.