இன்று ( 01.12.2022 ) மாணவர்களின் 2ம் தவணைப் பரீட்சை புள்ளிகளும் அவர்களின் விடைத்தாள்களும் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கான வகுப்பாசிரியர்களால் ஆயத்தப்படுத்தப்பட்ட பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலய கல்வி அபிவிருத்திக்கு பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளர் M.M.சித்தி பாத்திமா மற்றும் எமது பாடசாலையின் PSI இணைப்பாளர் MA. தாஹிர் அவர்களும் பெற்றோர்களுக்கான ஆலோசனை வழங்கி நிகழ்வினை சிறப்பித்தனர்.
Post a Comment
Post a Comment