யாழ்ப்பாணம் - சென்னை விமான நிலையத்திற்குமான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒரு வழி கட்டணமாக 44000LKR, இரு வழிகட்டணமாக 65000 LKR . பயணி ஒருவர் 20 KG பொதியும் (baggage) கையில் 5 KG பொதியும் (hand baggage ) கொண்டு செல்ல முடியும்.
Post a Comment
Post a Comment