(வி.ரி. சகாதேவராஜா)
கல்முனை வலயத்தில் உள்ள கல்முனை அஸ்ஸுஹரா வித்யாலயத்தில் பாடசாலை
போஷாக்கு உணவு திட்டத்தின் கீழ் சகலமாணவர்களுக்கும் தலா 10 கிலோ அரிசி நேற்று வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜீதிய்யா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சகல மாணவர்களது பெற்றோர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்
Post a Comment
Post a Comment