010 WORRIOR'S MCC பழய மாணவர்களின் அன்பளிப்பு ஆதார வைத்தியசாலைக்கு.!




 



ஆதார வைத்தியசாலை அக்கரைப்பற்றின் இருதய சிகிச்சை பிரிவிற்காக ,

HOSPITAL COMMITTEE யினால் முன்னெடுக்கப்படும் நிதி சேகரிப்பு திட்டத்திற்காக 

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி 2010 A/L பழய மாணவர்களான 

010 WORRIOR'S யினால் இன்று 

ரூபா 400,000/- அன்பளிப்பு செய்யப்பட்டது.


மிகவும் காத்திரமான ஒரு பங்களிப்பாகவும் ,

அக்கரைப்பற்று MCC ன் பழய மாணவர்கள் குழாம் ஒன்றின் முதலாவது பங்களிப்பு நிகழ்வாகவும் இருப்பதோடு ஏனைய மாணவர் குழாம்களுக்கான முன் உதாரணமாகவும் பார்க்கப்படுகின்றது.


எமது பிராந்திய மக்களின் மேம்படுத்தப்பட்ட வைத்திய சேவைக்காக ,

பங்களிப்பு செய்த

010 WORRIOR'S மாணவர்கள் அனைவருக்கும் 

HOSPITAL COMMITTEE நன்றிகளை தெரிவித்து கொள்கின்றது.!