அக்கரைப்பற்று ஆலையொன்றில், கூரையிலிருந்து வீழ்ந்தவர் பலி





அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில் உள்ள ஆலையொன்றின் கூரை மேல் ஏறி வீழ்ந்தவர் அகால  மரணமடைந்தார். 
காயங் காரணமாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் காயங் காரணமாக  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பபட்ட இந் நபர் ரத்தோட்ட மாத்தளையைச் சேர்ந்த  சுமதிபால என்ற தச்சு வேலை செய்யும் தபராவார்.