பாடசாலையில் ,செருப்பு தைக்கும் தொழிலாளியாக மாறினார் ஆசிரியர்





 மகிந்த குமாரகந்த என்ற ஆசிரியர் தனது பாடசாலையில் பிள்ளைகளுக்கு செருப்பு தைக்கும் தொழிலாளியாக மாறினார். அவர்களின் பெற்றோர்கள் இனி புதிய காலணிகளை வாங்க முடியாது