டயானா கமகேயின்குடியுரிமை ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவு




 


டயானா கமகேவின் எம்.பி பதவியை வறிதாக்கக்  கோரும்  ரிட் மனுவை தொடர மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி. அவரின்  குடியுரிமை   ஆவணங்களை சமர்ப்பிக்க குடிவரவு கட்டுப்பாட்டாளருக்கும்  நீதிமன்றம் உத்தரவு