( வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் "கமசமஹ பிலிசந்தர" நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக வாழ்வாதார உதவியாக ஆடுகள் வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலக உதவிச்செயலாளர் கந்தவனம் சதிசேகரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அவர் ஆடுகளை வழங்கி வைத்தார்.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
Post a Comment