மற்றுமொரு போராட்டத்திற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் இராணுவம் மற்றும் அவசர சட்டங்களை பயன்படுத்தி அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்
Post a Comment
Post a Comment