தனுஷ்கோடி வந்து இறங்கினர்




 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2குடும்பத்தை சேர்ந்த 10 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்து இறங்கினர்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்வு