தடை தளர்வு




 


பல இலத்திரனியல் பொருட்களுக்கான இறக்குமதித் தடை தளத்தப்பட்டுள்ளதாக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் நவம்பர் 23, 2022 முதல் அமுலுக்கு வரும் வகையில் பல இலத்திரனியல் பொருட்களின் இறக்குமதித் தடை தளர்த்தப்படுகிறது.

அந்த வகையில், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தடை தளர்த்தப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.