ஓமான் தூதரக அதிகாரியை விளக்கமறியலில் வைக்க உத்தரவு




 


குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட ஓமானுக்கான இலங்கை தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் குஷானை  எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் உத்தரவு