திருக்கோவில் வலய ஆசிரியர் ஒருவருக்கு விளக்க மறியல்





கல்லூரி மாணவிகள் சிலரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தில், கைதான ஆசிரியரை 25 ந் திகதி வரைள விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று மேலதிக நீதிபதி திருமதி தெசிபா ராஜன் இன்று உத்தரவிட்டார்.


திருககோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்தகுமார பொலிஸ் சார்ஜன்ட் ஜுனைதீன் உள்ளிட்ட குழுவினர் விசாரணை மேற்கொண்டு-வந்திருந்தார்கள்.