எதிர்வரும் டிசம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட மாட்டாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலாக பரீட்சையில் தோற்றுவோருக்கான வருகைப் பதிவு முறைமை பயன்படுத்தப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment