உலக போலியோ தினத்தில் இரத்ததான முகாம்!




 


உலக போலியோ தினத்தில் இரத்ததான முகாம்!


உலக போலியோ தினத்தை முன்னிட்டு கல்முனை ரோட்டரி கழகம், கல்முனை  ஆதரவைத்திய சாலையுடன் இணைந்து சொறிக்கல்முனை தேவாலயத்தில் இன்று(24) ஞாயிற்றுக்கிழமை இரத்ததான முகாம் ஒன்றை நடத்திய போது..