அக்கரைப்பற்றிலும்,தீபாவளிக்கான ஆடைக் கொள்வனவு செய்வதற்கு ஆட்களில்லாத நிலை




 

(இர்சாத்)
தீபாவளி திங்களன்று மலரவிருக்கும் தருணத்தில், தீபாவளிக்கான ஆடைக் கொள்வனவு செய்வதற்கு ஜவுளிக் கடைகளில் ஆட்களில்லாத நிலை கிழக்கிலங்கையின் பல இடங்களிலும்  காணப்படுகின்றது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தீபாவளிப் பண்டிகைக்கு மக்கள் புத்தாடைகளைக் கொள்வனவு செய்யவில்லை என்பதுடன், ஆடைகளின் விலைகள் மும்மடங்காக அதிகரித்திருப்பது இன்னுமொரு காரணமாகும்.