வாங்காமத்தில்,கல்வியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு




 


இன்று மாலை-4.00 மணியளவில்  இடம்பெறவிருக்கும் கல்வியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்விற்கான தயார் நிலையில் வாங்காமம்10/ஏ, மண்.


மருத்துவத்துறை 

பொறியியல் துறை

வர்த்தகத்துறை

தொழினுட்பத்துறை

கலைத்துறை மற்றும் தரம்5 புலமைப் பரிசில் என இன,மதம் கடந்து சாதித்த மாணவ மாணவிகளை  கௌரவிக்கும் இனிய நிகழ்வு இன்று.

 

கல்விசார் சமுகம் ஒன்றே மாற்றத்திற்கான மாற்றுவழி எனவே பொதுமக்கள் நலன் விரும்பிகள் பொதுவான அழைப்பாக ஏற்று வாய்ப்புள்ளவர்கள் வருகை தந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

 நன்றி.