அரசியலமைபின் 22 ஆவது திருத்தம் அமுலாகிறது




 


சபாநாயகரின் சான்றுரைப்படுத்தலையடுத்து அரசியலமைபின் 22 ஆவது திருத்தச்  சட்டமூலம், இருபத்தோராவது அரசியலமைப்புத் திருத்தமாக இன்று முதல் (31) அமுலுக்கு வருகிறது.