#ஜனாஸா_அறிவித்தல் September 01, 2022 இன்று 01/09/2022 அக்கரைப்பற்று - 21 அரசயடி MCC வீதியைச் சேர்ந்த #முகம்மது_பதுயுதீன் (சீப்பிடி சில்வாவின் மகன்) காலமானார்.இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன். இவர் றகிபாவின் அன்புக் கணவரும் அபுல்காசிம் , மஜீத் , ஆகியோரின் சகோதரரும் நசீத் அஹமட்டின் அன்புத் தந்தையுமாவார்.ஜனாஸா நல்லடக்கம் இரவு 9:00 மணிக்கு பட்டியடிப்பிட்டி மையாவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். Janaza, Slider
Post a Comment
Post a Comment