கடன் வசதியை இலங்கைக்கு வழங்கும் உடன்படிக்கை





 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் விரிவான கடன் வசதியை இலங்கைக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்துள்ளது.