மஹதீர் முகமதுக்கு கொரோனா




 


மலேசியாவின்  முன்னாள் பிரதமர் மஹதீர் முகமதுக்கு கொரோனா தொற்றுறுதியாகி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.