நாட்டில் நிலவும் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவுக்கான தீர்வாக துருக்கியில் இருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment
Post a Comment