நீதிமன்ற முன்னாள் பதிவாளர் மறைவு




 


அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற முன்னாள் பதிவாளர் திருமதி பிரபாவதி விஜயராகவன் (67)  நேற்றுக் காலமானார்.

இவரது தகனக் கிரியைகள்  இன்று இடம் பெறும்