ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அக்குரேகொடவில் உள்ள இராணுவ தலைமையகத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தனர்.
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன ஆகியோர் ஜனாதிபதி மற்றும் பிரதமரை வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment
Post a Comment