நடிகை ஒலிவியா நியூட்டன் மறைந்தார்.





 "கிரீஸ்" படத்தில் நடித்ததற்காக உலகளவில் பாராட்டைப் பெற்ற ஒலிவியா நியூட்டன்-ஜான் தனது 73 வயதில் காலமானார்.