17 வயதுக்குற்பட்ட தேசிய உதைப்பந்தாட்ட அணியில் இடம்பிடித்து சம்மாந்துறை மண்ணுக்கும், அம்பாறை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்த சம்மாந்துறை மண்ணின் மகிந்தன்
I.T.இஸ்ஹான் அஹமட் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள்.
இதற்காக உழைத்த சம்மாந்துறை Royal Madrit கழகத்திற்கும், பயிற்றுவிப்பாளர்களுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
(றிஸ்லி முஸ்தபா)
Post a Comment
Post a Comment