லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுகின்றது August 08, 2022 இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 12.5 கிலோ சிலிண்டர் 246 ரூபாவாலும் 5 கிலோ 99 ரூபாவாலும் 2.2 கிலோ 45 ரூபாவாலும் குறைக்கப்படவுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment