அம்பாறை பகுதிக்கு கொண்டு செல்வதற்காக சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ஒரு தொகை டீசலுடன் நான்கு பேர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 19 ஆயிரம் லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது,
குறித்த சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment
Post a Comment