உலகம் முழுவதும் #Covid19 பாதிப்புற்றோர் எண்ணிக்கை 56 கோடி தாண்டியது




 


உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 கோடியே 2 லட்சத்து 69 ஆயிரத்து 107 ஆக அதிகரித்துள்ளது. 2 கோடியே 7 லட்சத்து 24 ஆயிரத்து 927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனாவினால் 53 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து 757 பேர் குணமடைந்துள்ளனர்.