#Breaking; தனியார் ஜெட் விமானம் மாலத்தீவில் தரையிறங்கியது




 


தனியார் ஜெட் விமானம் மாலத்தீவில் தரையிறங்கியது. கோட்டாபய ராஜபக்ச இன்னும் சிறிது நேரத்தில் மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்ல உள்ளதாக களத்தில் உள்ள ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.