தேசிய 🇱🇰 கொடி ஏற்றப்பட்டது!




 


போராட்டத்தால் மூடப்பட்ட #இலங்கை ஜனாதிபதி அலுவலகம் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளது

பணியாளர்கள் உள்ளே நுழைவதும் உயர் பாதுகாப்பும் காணப்பட்டது..