யாழ்ப்பாண மேயர் அல்பிரட் டி.துரையப்பா படுகொலை செய்யப்பட்ட நாள July 28, 2022 வரலாற்றில் இன்று (27 ஜூலை 1975) யாழ்ப்பாண மேயர் அல்பிரட் டி.துரையப்பா, விடுதலைப் புலிகளின் முன்னோடியான தமிழ்ப் புதிய புலிகளால் (TNT) படுகொலை செய்யப்பட்டார். 3 பேர் அவரை ரிவால்வர்களுடன் விரைந்து வந்து துப்பாக்கியால் சுட்டனர் Northern, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment