விளக்கமறியல்




 


பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கைதான மூவரையும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.