ஊரடங்கு உத்தரவு





பதில் ஜனாதிபதி என்ற வகையில், மேல் மாகாணத்தில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தையும் நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தையும் அமுல்படுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.