இந்திய குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்பு




 


இந்தியாவின் 15 ஆவது குடியரசுத் தலைவர் திரெளபதி  முர்மு தலைமை நீதிபதி என் வி ரமணா முன்னிலையில்  நாடாளுமன்றில் பதவியேற்றார்.