மாலே நகரில் வசிக்கும் இலங்கையர்கள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்




 


இன்று காலை தப்பியோடியவர் தற்போது மாலைதீவு ஓய்வு விடுதியில் தங்கியுள்ளார். அவர் இன்று மாலை சிங்கப்பூர் அல்லது டுபாய் செல்ல உள்ளார்.