ஜனாதிபதி சிங்கப்பூர் வரவில்லை




 


இன்று அதிகாலை #சிங்கப்பூர் விமான நிலையத்தில் கூடியிருந்த பல சர்வதேச #ஊடகங்கள் #இலங்கை ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்தது போல் வரவில்லை என்ற அறிவிப்புடன் புறப்பட்டு சென்றுள்ளனர்.