அலரிமாளிகையில் புரட்சி வெடிப்பு July 12, 2022 அலரிமாளிகையில் வெடிப்பு!!! அரகலய போராட்டக்காரர்கள் மற்றும் ஜே.வி.பி ஆதரவாளர்கள் குழுவுடன் இன்று அதிகாலை அலரிமாளிகையில் ஏற்பட்ட மோதலில் குறைந்தது 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் – வைத்தியசாலை வட்டாரங்கள் Slider, Sri lanka
Post a Comment
Post a Comment