எரிபொருள் தாங்கி ஊர்திவிபத்துக்குள்ளாகியுள்ளத,




 


டீசல் தாங்கிய எரிபொருள் தாங்கி ஊர்தி ஒன்று ஹப்புத்தளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை எரிபொருள் முனையத்தில் இருந்து ஹப்புத்தளை நோக்கி பயணித்த போதே இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்குள்ளான குறித்த எரிபொருள் தாங்கி ஊர்தியில் 33,000 லீற்றர் டீசல் இருந்ததாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.