(காரைதீவூ சகா)
வரலாற்று பிரசித்தி பெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்கான பாதயாத்திரை அடியார்கள் செல்லும் காட்டு பாதையில் பாரிய யானை ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. வியாழன் ஆற்றில் இருந்து வள்ளியம்மன் ஆற்றை நோக்கி செல்கின்ற பாதையில் இந்த யானை இறந்து கிடந்தது இரண்டு நாட்களாக இந்த பாதையில் கிடந்த யானையை மிருகவைத்தியர்கள் உடற்கூறு பரிசோதனை செய்து அடக்கம் செய்யப்பட்டது.
Post a Comment
Post a Comment