கடற்கரை கபடி போட்டியில் நாவிதன்வெளி அணி வெற்றி வாகை.
அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கடற்கரை கபடி போட்டி காரைதீவு கடற்கரையில் நேற்று நடைபெற்றது. அங்கு நாவிதன்வெளி பிரதேச செயலாளர் பிரிவு அணி சாம்பியன் கிண்ணத்தை யும் றன்னஸ் அப் இடத்தினை கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் அணியும் பெற்றுக்கொண்டது.
Post a Comment
Post a Comment