84 பேர் காயம்




 


நேற்று பிரதமர் அலுவலகம் மற்றும் பொல்துவ நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதலில் 01 இராணுவ வீரர், 02 பொலிஸ் அதிகாரிகள், 02 ஊடகவியலாளர்கள் உட்பட 84 பேர் காயம்.